إعدادات العرض
யுத்தம் ஒரு சதியாகும்.
யுத்தம் ஒரு சதியாகும்.
"யுத்தம் ஒரு சதியாகும்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Français Tiếng Việt සිංහල ئۇيغۇرچە Hausa Kurdîالشرح
"காபிரகளுக்கு எதிரான போரின் நோக்கம் இஸ்லாத்தினதும்,இஸ்லாமியரினதும் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதே. எனவே அவர்களுடன் யுத்தம் புரியம் போது தந்திரோபயங்களைக் கையாள்வதை இந்த ஹதீஸ் அனுமதித்துள்ளது."التصنيفات
போரின் சட்டங்களும் பிரச்சினைகளும்