إعدادات العرض
அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள் : தன் இரு தாடைகளுக்கிடையே உள்ள (நாவின் ) தீங்கையும், ஒருவனது இரு…
அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள் : தன் இரு தாடைகளுக்கிடையே உள்ள (நாவின் ) தீங்கையும், ஒருவனது இரு கால்களுக்கிடையே உள்ள (மறையுறுப்பின்) தீங்கையும் அல்லாஹ் பாதுகாத்து விட்டால் அவன் சொர்க்கத்தில் நுழைவான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: தன் இரு தாடைகளுக்கிடையே உள்ள (நாவின் ) தீங்கையும், ஒருவனது இரு கால்களுக்கிடையே உள்ள (மறையுறுப்பின்) தீங்கையும் அல்லாஹ் பாதுகாத்து விட்டால் அவன் சொர்க்கத்தில் நுழைவான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt සිංහල ئۇيغۇرچەالشرح
அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை விட்டும், விபச்சாரத்தை விட்டும் அல்லாஹ் யாரை பாதுகாக்கிறானோ அவன் நரகை விட்டு தப்பி சுவர்க்கத்தில் நுழைந்து விடுகிறான்.التصنيفات
சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்