ஸகரிய்யா (அலை) அவர்கள் ஒரு தச்சனாக இருந்தார்கள்.

ஸகரிய்யா (அலை) அவர்கள் ஒரு தச்சனாக இருந்தார்கள்.

"ஸகரிய்யா (அலை) அவர்கள் ஒரு தச்சனாக இருந்தார்கள்."என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்."

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஸகரிய்யா (அலை) அவர்கள் தச்சுத் தொழில் மூலம் சம்பாதித்து வந்தார்கள்,என ரஸூல் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கின்றார்கள்.

التصنيفات

முன்சென்ற இறைத்தூதர்கள்