நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு…

நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர்.

"நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அப்துல்லாஹ் இப்னு மஸஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஹதீஸ் விளக்கம்:நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதனை இழுத்து வருவதற்காக அதில் எழுபதாயிரம் கயிறுகள் கட்டப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கயிற்றையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர்.

التصنيفات

சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்