நான் நபி (ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்களின் தொழுகை நடு நிலையாகவே இருந்தது. அவரின் குத்பா நடு…

நான் நபி (ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்களின் தொழுகை நடு நிலையாகவே இருந்தது. அவரின் குத்பா நடு நிலையாகவே இருந்தது.

நான் நபி ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்களின் தொழுகை நடு நிலையாகவே இருந்தது. அவர்களின் குத்பாவும் நடு நிலையாகவே இருந்தது.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபியவர்களின் தொழுகையும் அவரின் குத்பாவும் மிக நிண்டது, மிக சுருக்கமானது என்று குறிப்பிடும் அளவுக்கு மிகவும் நீண்டதாகவோ, மிகவும் சுருக்கமானதாகவோ இருக்க வில்லை. இரண்டுக்கும் மத்தியில் காணப்பட்டது மட்டுமல்லாது அவைகள் நடுநிலைமையை பெற்றதாக இருந்தன. காரணம் அன்னார் பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும், குறிப்பாக இமாம்கள், கதீப்மார்கள் அனைவருக்கும் உயர்ந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

التصنيفات

ஜும்ஆ தொழுகை, உரை நிகழ்த்துவதில் நபியவர்களின் வழிகாட்டல், தொழுகையில் நபியவர்களின் வழிகாட்டல்