அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேளையில் ஒருவர் நோன்பு வைத்தால்,வானம் பூமிக்கிடையே உள்ள தூரம்…

அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேளையில் ஒருவர் நோன்பு வைத்தால்,வானம் பூமிக்கிடையே உள்ள தூரம் போல்,அல்லாஹ்அவருக்கும் நரகத்துக்குமிடையே தூரமாக்கி வைப்பான்

அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேலையில் ஒருவர் நோன்பு வைத்தால்,வானம் பூமிக்கிடையே உள்ள தூரம் போல்,அல்லாஹ்அவருக்கும் நரகத்துக்குமிடையே தூரமாக்கி வைப்பான்

[ஹஸனானது-சிறந்தது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்த ஹதீஸ் அல்லாஹ்வுக்காக மனத்தூய்மையுடன் நோன்பு நோற்பவரின் சிறப்புக் குறித்து பேசுகிறது.அவ்வாறு நோன்பு நோற்பவரை நரகிலிருந்து அல்லாஹ் பாதுகப்பது மட்டுமல்லாமல் வானம் பூமிக்கிடையே உள்ள தூரம் போன்று அவரை நரகை விட்டும் தூரமாக்கி விடுகிறான்.

التصنيفات

நோன்பின் சிறப்பு