நரகின் மீது ஹராமானவர் அல்லது யார் மீது நரகம் ஹராம் என்பதை உங்களுக்கு அறியத்தரட்டுமா?அவர்தான் நெருக்கமாக…

நரகின் மீது ஹராமானவர் அல்லது யார் மீது நரகம் ஹராம் என்பதை உங்களுக்கு அறியத்தரட்டுமா?அவர்தான் நெருக்கமாக இருந்து கொள்கின்றவரும்,மிருதுவாகவும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்கின்றவர்

"நரகின் மீது ஹராமானவர் அல்லது யார் மீது நரகம் ஹராம் என்பதை உங்களுக்கு அறியத்தரட்டுமா?அவர்தான் நெருக்கமாக இருந்து கொள்கின்றவரும்,மிருதுவாகவும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்கின்றவர்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]

الشرح

ஹதீஸ் விளக்கம் நரகை விட்டும் தடுக்கப்படுகின்ற நபர் யார் என்று :உங்களுக்குஅறியத்தரட்டுமா?:என்பதன் கருத்தாவது வழிபாட்டுத் தளங்களில் முடிந்த வரையில் மக்களுடன் நெருங்கியிருந்து,அவர்களுடன் அன்புடனும்,விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்கின்ற மனிதன் நரகை விட்டும் தடுக்கப்படுவான்,என்பதாகும்.

التصنيفات

சுவனம் மற்றும் நரகின் தன்மைகள்