ரைஹான் (குங்குமப் பூ) வாசனைப்பொருள் யாருக்காவது வழங்கப்பட்டால் அதனை மறுக்காது பெற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில்…

ரைஹான் (குங்குமப் பூ) வாசனைப்பொருள் யாருக்காவது வழங்கப்பட்டால் அதனை மறுக்காது பெற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில் அது சுமப்பதற்கு இலகுவானதாகவும், நல்ல வாசனையுடையதாகும் இருப்பதினாலாகும்.

ரைஹான் (குங்குமப் பூ) வாசனைப்பொருள் யாருக்காவது வழங்கப்பட்டால் அதனை மறுக்காது பெற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில் அது சுமப்பதற்கு இலகுவானதாகவும், நல்ல வாசனையுடையதாகும் இருப்பதினாலாகும்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

வாசனைப் பொருள் யாருக்காவது அன்பளிப்பாக வழங்கப் பட்டால் அதனை ஏற்றுக்கொள்வது அவசியமாகும் ஏனெனில் அதனை சுமப்பதில் எவ்வித சிரமும் கிடையாது அதே போல் அதன் நறுமணமும் சிறந்ததாகவும் இருக்கிறது.

التصنيفات

ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள்