إعدادات العرض
1- தன் தந்தை இல்லை என்பதை அறிந்த நிலையில் ஒருவர் தன் தந்தை அல்லாதவரை தந்தை என வாதாடினால் சொர்க்கம் அவருக்குத் தடையாகும் (ஹராமாகும்) என்று நபி (ஸல்) கூறினார்கள்.
2- உங்களின் பெற்றோரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் பெற்றோரை வெறுக்கிறாரோ அவர் நிராகரித்தவராகி விடுகிறார்.