'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் சிலதை வைத்து, சிலதை சிரைப்பதை தடுத்தார்கள்'

'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் சிலதை வைத்து, சிலதை சிரைப்பதை தடுத்தார்கள்'

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் சிலதை வைத்து, சிலதை சிரைப்பதை தடுத்தார்கள்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் ஒரு பகுதியை மழித்து இன்னொரு பகுதியை விட்டுவிடுவதை தடுத்தார்கள். இந்தத் தடையானது ஆண்களில் சிறார்கள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் பொதுவானது. பெண்களைப் பொருத்தவரை அவர்களின் முடியை மழிப்பது கூடாது.

فوائد الحديث

மனிதனின் புறத்தோற்றத்தில் இஸ்லாமிய மார்க்கம் கரிசனை செலுத்தியுள்ளமை.

التصنيفات

குழந்தைகள் சம்பந்தப்பட்ட சட்டங்கள், தீய குணங்கள்