அல்லாஹ்வே! மறுவுலக வாழ்வையன்றி சொகுசான வாழ்வு வேறில்லை

அல்லாஹ்வே! மறுவுலக வாழ்வையன்றி சொகுசான வாழ்வு வேறில்லை

அல்லாஹ்வே! மறுவுலக வாழ்வையன்றி சொகுசான வாழ்வு வேறில்லை.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நிரந்தர திருப்தியோடு சொகுசாக இருப்பதுதான் வாழ்க்கை.இது மறு உலக வாழ்க்கையில்தான் சாத்தியமாகும்.ஏனெனில் இவ்வலக வாழ்வு எவ்வளவு சொகுசாக இருந்த போதிலும் இறுதியில் அதன் முடிவு அழிவுதான்.

التصنيفات

உலக மோகத்தைக் கண்டித்தல்