உலக மோகத்தைக் கண்டித்தல்

உலக மோகத்தைக் கண்டித்தல்

2- “நிச்சயமாக இந்த உலகம் இனிமையும் பசுமையும் நிறைந்தவை. நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதை பார்ப்பதற்காக அல்லாஹ் உங்ளை இதில் பிரதிநிதியாக-முகவர்களாக- ஆக்கியுள்ளான். ஆகவே நீங்கள் உலகவிடயங்களில் மூழ்கிவிடுவதிலிருந்தும் மற்றும் பெண்கள் விடயங்களில் மதிமயங்கி விடுவதைவிட்டும் எச்சரிக்கையாக இருங்கள்

6- ஹகீமே! இந்தப் பொருள் பசுமையானது,இனிமையானது.எவன் அதனை யாசிக்காமல் அதனை ஒரு கொடையாளி தானாக விரும்பிக் கொடுக்கும் நிலையில் பெற்றுக் கொண்டானோ அவனுக்கு அதில் பரகத் உண்டாகும்.எவன் அதனை ஆசையுடன் அதனை எதிர்பார்த்த நிலையில் அதனை எடுத்துக் கொண்டானோ அவனுக்கு அதில் பரகத் உண்டாகாது.அவனின் நிலை உண்டும் வயிறு நிரம்பாதவன் போன்றதாகும்.இன்னும் மேல் கரம்,கீழ் கரத்தை விடவும் சிறந்ததாகும்.