இந்த உலகம் மூமீனுக்கு சிறைகூடமும்,காபிருக்கு சுவர்க்கலோகமுமாகும்

இந்த உலகம் மூமீனுக்கு சிறைகூடமும்,காபிருக்கு சுவர்க்கலோகமுமாகும்

இவ்வுலகம் முஃமினுக்கு சுவர்க்கமும்,காபிருக்கு நரகமுமாகும்" என்று ரஸூல் (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

முஃமின் இவ்வுலகில் ஒரு சிறைக் கைதியாவான். ஏனெனில் மறுமையில் அவனுக்கு அல்லாஹ் நிரந்தரமான சுகபபோகங்களைத் தயார்படுத்தி வைத்துள்ளான். ஆனால் காபிருக்கு இவ்வுலகம் சுவர்க்கமாகும்.ஏனெனில் மறுமையில் அவனுக்கு நிரந்தரமான வேதனையை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான்,

التصنيفات

உலகப் பற்றின்மையும் பேணுதலும், உலக மோகத்தைக் கண்டித்தல்