பிரச்சினைகள்,குழப்பங்கள் நிறைந்த காலத்தில் இபாதத்தில் ஈடுபாடு கொள்வது என்னிடம் இடம் பெயர்ந்து வருவது…

பிரச்சினைகள்,குழப்பங்கள் நிறைந்த காலத்தில் இபாதத்தில் ஈடுபாடு கொள்வது என்னிடம் இடம் பெயர்ந்து வருவது போன்றதாகும்

பிரச்சினைகள்,குழப்பங்கள் நிறைந்த காலத்தில் இபாதத்தில் ஈடுபாடு கொள்வது என்னிடம் இடம் பெயர்ந்து வருவது போன்றதாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என மஃகல் இப்னு யஸார் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

எவர் வீண்பிரச்சினைகள்,குழப்பங்கள்,சிக்கல்கள்,மற்றும் மார்க்கத்தைச் சீர்குழைக்கும் விடயங்களை விட்டும் தூரமாகி தன்இறைவனின் வழிபாடுகளில் ஈடுபட்டும், நபியின் ஸுன்னாவை கடைப்பிடித்தொழுகியும் வந்தாரோ அவருக்கு அல்லாஹ்வின் ரஸூலின் பக்கம் ஹிஜ்ரத் செய்து வந்தவருக்குரிய நன்மை போன்ற நன்மை கிடைக்கும் என்ற தகவல் இந்த ஹதீஸில் தரப்பட்டுள்ளது.

التصنيفات

நல்லமல்களின் சிறப்புகள்