إعدادات العرض
1- "அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும் அதில் ஏதேனும் உங்களிடம் மீதியிருந்தால் எனக்கும் உண்ணக் கொடுங்களேன்." என்று கேட்டார்கள் உடனே நாங்கள் அதிலிருந்து சிறிதளவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினோம் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள்.
2- நாம் போருக்காக ரஸூல் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம்.அவ்வமயம் நாம் ஆறு பேர்கள் இருந்தோம்.எம்மிடம் ஒரு ஒட்டகம்தான் இருந்தது.அதன் பின்னால் நாம் சென்று கொண்டிருந்தோம்.அவ்வமயம் நமது பாதங்களில் காயம் ஏற்பட்டன.எனது பாதமும் காயப்பட்டது.
3- ஸஅத் இப்னு முஆதே!கஃபாவின் இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உஹுது மலைக்குத் தாழே சுவர்க்க வாடையை நுகர்கின்றேன்.
4- ஸனிய்யதுல் வதாஃ' எனும் இடத்திற்கு நபியவர்களை சந்திப்பதற்காக சிறார்களுடன் நாம் சென்றோம்.