إعدادات العرض
1- எனது வயது ஏழு வருடங்களாக இருக்கும் போது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்கிறேன்.
2- நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகத்தில் பல்லக்குஅமைக்காமல்) ஒட்டகத்தின் சேணத்துடன் (இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றார்கள், அதுவே அவர்களின் பொதி சுமக்கும் ஒட்டகமாகவும் இருந்தது.
3- ஜாஹிலிய்யாக் காலத்தில் உகாள் மஜின்னா, துல் மஜாஸ் ஆகியன சந்தைகளாக இருந்தன.(அவற்றில்) ஹஜ்ஜுடைய நாட்களில் வியாபாரம் செய்வதை (நபித் தோழர்கள்) பாவமானதாகக் கருதினார்கள். இது குறித்து (ஹஜ் காலங்களில் வியாபாரத்தின் மூலம்) உங்கள் இரட்சகனின் அருளைத் தேடிக்கொள்வதில் உங்களுக்கு எவ்விதக் குற்றமுமில்லை எனும் வசனம் ஹஜ் காலத்தில் இறங்கியது