إعدادات العرض
1- நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்தும்,ஏனைய கனவுகள் ஷைத்தானிடமிருந்தும் தோன்றுகின்றவைகளாகும்
2- மனிதன் தன் தந்தையல்லாத ஒருவனை தன்னுடைய தந்தை என்று வாதிடுவது,அல்லது தான் காணாத ஒன்றைக் கனவில் கண்டதாக கூறுவது,அல்லது ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை நபியவர்கள் சொன்னதாகச் சொல்வது நிச்சயமாக பெரும் பொய்யில் ஒன்றாகும்
3- தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றைப் பார்த்ததாகக் கூறுவதே மிகப்பெரும் அவதூறகும்.