إعدادات العرض
1- "அயலவரை எனக்கு வாரிசுக்காரராக ஆக்கி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் இவர்களைப் பற்றி எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்".