إعدادات العرض
1- எதிரிகள் உள்ள பிரதேசித்திற்கு அல்குர்ஆனைக் எடுத்துச் செல்வதை றஸூல் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
2- ஒரு பயணி ஒரு ஷைத்தான்,இரண்டு பயணிகள் இரண்டு ஷாத்தான்கள்,மூன்று பயணிகளே பிரயாணிகள்.
3- நீங்கள் இந்த கணவாய்களிலும்,பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து விடுவீர்களாயின் அது ஷைத்தானின் புறத்தினாலாகும்.
4- ஸனிய்யதுல் வதாஃ' எனும் இடத்திற்கு நபியவர்களை சந்திப்பதற்காக சிறார்களுடன் நாம் சென்றோம்.